வணக்கம்
வணக்கம். நலமா இருக்கீங்களா? தினம் தோறும் குறள்களையும் தொடர்புடைய செய்திகளையும் பேசலாம் வாங்க. எனக்குப் புரிந்தஅளிவிலே எழுதறேன். நீங்களும் உங்க கருத்துகளையும் சொல்லுங்க.
நமது ஆசிரியர்களை வணங்கித் தொடரலாம்.
ஆரம்பிக்கலாமா?
எனைப்பகை யுற்றாரும் ... 207, 208
இலனென்று தீயவை செய்யற்க ... 205, 204, 206, 319
தீயவை தீய பயத்தலால் ... 202,203
தீவினையார் அஞ்சார் ... 201
என்னும் செருக்கு ... 180, 201, 598, 613, 860, 1193, 844, 346
அறனோக்கி யாற்றுங்கொல் ... 189,
பகச்சொல்லி ... 187, 188, 494, 209
கண்ணின்று கண்ணற ... 184, 571, 185
புறம்கூறிப் பொய்த்துயிர் ... 183, 230
இறலீனும் எண்ணாது ... 180, 341, 181, 182
அறனறிந்து வெஃகா ... 179, 28
அஃகாமை செல்வத்திற்கு ... 178, 319
வேண்டற்க ... 176, 177
அஃகி யகன்ற அறிவென்னாம் ... 175
இலமென்று வெஃகுதல் செய்யார் ... 174, 39, 341, 656
படுபயன் வெஃகி ... 172,
நடுவின்றி நன்பொருள் ... 171
அழுக்காற்றின் அல்லவை ... 164, 166, 1144
அறனாக்கம் ... 163
விழுப்பேற்றின் ... 162, 353