வணக்கம்
வணக்கம். நலமா இருக்கீங்களா? தினம் தோறும் குறள்களையும் தொடர்புடைய செய்திகளையும் பேசலாம் வாங்க. எனக்குப் புரிந்தஅளிவிலே எழுதறேன். நீங்களும் உங்க கருத்துகளையும் சொல்லுங்க.
நமது ஆசிரியர்களை வணங்கித் தொடரலாம்.
ஆரம்பிக்கலாமா?
கதங்காத்துக் கற்றடங்கல் ... 130
தீயினால் சுட்டபுண் ...129
ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் ...128, 09/10/2023
யாகாவார் ஆயினும் ... 127
ஒருமையுள் ஆமைபோல் 126, 398
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் ... 125, 126
நிலையின் திரியா ... 124
செறிவறிந்து சீர்மை பயக்கும் ... 123, 27
அடக்கம் அமரருள் ... 121, 122, 31
வாணிகம் செய்வார்க்கு ... 120
சொற்கோட்டம் இல்லது ... 119, 28, 287
சமன்செய்து ... 118, 115
கெடுவல்யான் ... 116, 117
கேடும் பெருக்கமும் இல்லல்ல ...
தக்கார் நன்றே தரினும் ... 114, 456, 113
செப்பம் உடையவன் ... 112, 111
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் ... 110, 645,107
மறவற்க மாசற்றார் கேண்மை ... 106, 105, 800, 788
பயன்தூக்கார் செய்த உதவி ... 103, 104
செய்யாமல் செய்த உதவிக்கு ... 101, 102