top of page
வணக்கம்
வணக்கம். நலமா இருக்கீங்களா? தினம் தோறும் குறள்களையும் தொடர்புடைய செய்திகளையும் பேசலாம் வாங்க. எனக்குப் புரிந்தஅளிவிலே எழுதறேன். நீங்களும் உங்க கருத்துகளையும் சொல்லுங்க.
நமது ஆசிரியர்களை வணங்கித் தொடரலாம்.
ஆரம்பிக்கலாமா?
Search
Mathivanan Dakshinamoorthi
Aug 16, 20222 min read
உள்ள வெறுக்கை ... 971, 600
16/08/2022 (535) “வெறுக்கை” என்றால் ‘ஆதாரமாக இருப்பது’ என்று பொருள். மிகுதி, அடிப்படை, விழுப்பொருள், செல்வம் என்றும் பொருள்படும். ஒருவன்...
14 views0 comments
Mathivanan Dakshinamoorthi
Aug 15, 20221 min read
அற்றம் மறைக்கும் பெருமை ... குறள் 980
15/08/2022 (534) அனைவருக்கும் சுதந்திர தின நல் வாழ்த்துகள். இது ஒரு பெருமையான நாள் தான். மானம் எனும் அதிகாரத்தை அடுத்து பெருமை (98 ஆவது)...
10 views2 comments
Mathivanan Dakshinamoorthi
Aug 14, 20222 min read
இளிவரின் வாழாத ... குறள் 970
14/08/2022 (533) மானம் எனும் அதிகாரத்தின் நிறைவுக் குறளாகச் சொல்லப் போகிறார் நம் பேராசான். தம் குடிக்கு ஒரு இழுக்கு வருமேயானால் அதைத்...
9 views0 comments
Mathivanan Dakshinamoorthi
Aug 13, 20221 min read
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்?...மகாகவி பாரதி
13/08/2022 (532) இன்னும் இரு தினங்களில் நமது இந்தியத் திருநாட்டின் எழுபத்தி ஐந்தாவது சுதந்திரத் தினத்தைக் கொண்டாட இருக்கிறோம். பல...
5 views0 comments
Mathivanan Dakshinamoorthi
Aug 12, 20222 min read
ஓட்டார்பின், மருந்தோமற்று ... 967, 968
12/08/2022 (531) “மதியாதார் முற்றம் மதித்தொருகால் சென்று மிதியாமை கோடி பெறும்; உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில் உண்ணாமை கோடி...
6 views0 comments
Mathivanan Dakshinamoorthi
Aug 11, 20222 min read
புகழின்றால் புத்தேள்நாட்டு ... 966, 1255
11/08/2022 (530) “சூடாமணி நிகண்டு” ன்னு ஒரு நூல் இருக்கு. நிகண்டு என்றால் தமிழிலே “சொற்களஞ்சியம்” என்பார்கள். அதாவது, ஒத்த...
12 views0 comments
Mathivanan Dakshinamoorthi
Aug 10, 20222 min read
குன்றின் அனையாரும் ...
10/08/2022 (529) “இருண்ட வீட்டுக்கு ஒரு விளக்கு” என்பது நேர்மறையாகச் சொல்வது.(Optimistic). “ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்” என்பது...
5 views0 comments
Mathivanan Dakshinamoorthi
Aug 9, 20222 min read
ஒரு கதை ...
09/08/2022 (528) ஒரு சின்ன தப்புதானே சார், அதற்கு போய் அவ்வளவு பெரிய தண்டனையா? தண்டனையோ, உயர்வோ செயலுக்கல்ல; அந்த செயலால் விளையும்,...
5 views0 comments
Mathivanan Dakshinamoorthi
Aug 8, 20221 min read
தலையின் இழிந்த ... 964
08/08/2022 (527) எந்த நிலையிலும், உன் நிலையில் இருந்து தாழ்ந்து, இழி நிலைக்குச் செல்லாதே என்பதுதான் கருத்து என்று நிறுத்தியிருந்தார்...
6 views0 comments
Mathivanan Dakshinamoorthi
Aug 7, 20221 min read
பெருக்கத்து வேண்டும் ... 963,
07/08/2022 (526) நம்மாளு: பாட்டு பாடிக் கொண்டே வருகிறார். “… பதவி வரும்போது பணிவும் வரவேண்டும், துணிவும் வரவேண்டும் தோழா மூன்றெழுத்தில்...
4 views0 comments
Mathivanan Dakshinamoorthi
Aug 6, 20221 min read
சீரினும் சீரல்ல ... 962
06/08/2022 (525) நாம் இவர்களுக்கு ‘சீர்’ செய்யனும், அவர்களுக்கு ‘சீர்’ செய்யனும் என்கிறோமே அதற்கு பொருள் அவர்களை உயர்த்தி பெருமைபடுத்தி...
3 views0 comments
Mathivanan Dakshinamoorthi
Aug 5, 20221 min read
பாடல் 221, கிருட்டிணன் தூது சருக்கம், வில்லிபாரதம்
05/08/2022 (524) கண்ணபிரான், கர்ணனுக்கு அவன் பிறப்பை எடுத்துக்கூறி, அவன் பாண்டவர்கள் பக்கம் வந்தால் அவனுக்கு கிடைக்கவொன்னா சிறப்புகள்...
14 views0 comments
Mathivanan Dakshinamoorthi
Aug 4, 20221 min read
இன்றி அமையா ... குறள் 961, 656
04/08/2022 (523) மானம் என்றாலே தன் குடியின் பெருமைதான் என்று புரிந்து கொண்டோம். அந்தக் கருத்தை மேலும் தெளிவாக்குகிறார் நம் பேராசான் முதல்...
6 views0 comments
Mathivanan Dakshinamoorthi
Aug 3, 20222 min read
மயிர்நீப்பின் ...969,
03/08/2022 (523) தன்மானத்தை எப்போதும் வெற்றியாளர்கள் முன்னிறுத்துவதில்லை! குடிமைக்கு அடுத்த அதிகாரம் “மானம்” (97ஆவது அதிகாரம்). மானம்...
12 views4 comments
Mathivanan Dakshinamoorthi
Aug 2, 20222 min read
நலம்வேண்டின் ... 960, 95
02/08/2022 (522) குடிமை அதிகாரத்தின் முடிவாக ஒனறைச் சொல்கிறார் நம் பேராசான். உங்களுக்கு நலம் வேண்டுமா, அப்போ, பழிக்கு அஞ்சி செயல்...
14 views0 comments
Mathivanan Dakshinamoorthi
Aug 1, 20221 min read
நிலத்தில் கிடந்தமை ...959
01/08/2022 (521) “விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்காது” என்பது பழமொழி. அதாவது, என்ன விதை போட்டு இருக்காங்க என்பது அது முளைத்த உடனே...
6 views1 comment
Mathivanan Dakshinamoorthi
Jul 31, 20221 min read
நலத்தின்கண் நாரின்மை ... 958 & வில்லி பாரதம்
31/07/2022 (520) ‘நாரின்மை’ என்றால் ‘அன்பு இல்லாமை’ என்று நமக்கு இப்போது தெரியும். மனதிலே ஈரம் இல்லையென்றால் மற்றவர்க்கு உதவ...
3 views0 comments
Mathivanan Dakshinamoorthi
Jul 30, 20221 min read
பேதைமை என்பது ...831, 835, 833
30/07/2022 (519) “நார்” என்றால் கயிறு என்பது அனைவரும் அறிந்த பொருள். கயிறு என்ன செய்யும் எதையும் சேர்த்து கட்டும், சேர்த்து வைக்கும்....
5 views0 comments
Mathivanan Dakshinamoorthi
Jul 29, 20221 min read
குடிபிறந்தார் கண்விளங்கும் ... 957
29/07/2022 (518) நல்ல வெள்ளைத் துணியிலே ஒரு கருப்புக் கறை இருந்தா பளிச்சுன்னு தெரியும். நம்மாளு: அதான் தெரியுமே சார்! அதே போல, ஒரு...
5 views0 comments
Mathivanan Dakshinamoorthi
Jul 28, 20221 min read
சலம்பற்றி ...956, 660
28/07/2022 (517) ‘சலம் என்றால் வஞ்சனை, சபலம், சலனம், விருப்பு-வெறுப்பு என்றெல்லாம் பொருள்படுவதைப் பார்த்தோம். குற்றமில்லா குலத்தில்...
7 views1 comment
Contact
bottom of page