வணக்கம்
வணக்கம். நலமா இருக்கீங்களா? தினம் தோறும் குறள்களையும் தொடர்புடைய செய்திகளையும் பேசலாம் வாங்க. எனக்கு புரிந்தஅளிவிலே எழுதறேன். நீங்களும் உங்க கருத்துகளையும் சொல்லுங்க.
நமது ஆசிரியர்களை வணங்கித் தொடரலாம்.
ஆரம்பிக்கலாமா?
குணம்நாடிக் குற்றமும் நாடி ... குறள் 504
உணலினும் உண்ட ... 1326, 18/04/2021
தம்மில் இருந்து ... 1107
ஈன்ற பொழுதிற் ... 69
வியவற்க எஞ்ஞான்றும் ... 439
பற்றுள்ளம் என்னும் இவறன்மை ... 438,
செயற்பால செய்யாது ... குறள் 437
தினைத்துணை ... 433, 104, 1282
பகல்வெல்லும் கால்ஆழ் ... 481, 500
குடிசெய்வார்க்கு ... 1028
இவறலும் மாண்பிறந்த ... குறள் 432
காமம் வெகுளி மயக்கம் ... 360, 35, 01/04/2021
செருக்கும் சினமும் ...குறள் 431
அணங்குகொல் ஆய்மயில் ... 1081
வருமுன்னர்க் காவாதான் ... குறள் 435
அறிவு அற்றம் ...421, 430, 22/03/2021
இடிபுரிந்து எள்ளும்சொல் ... 607
குடிமடிந்து குற்றம் பெருகும் ... 604
ஊழையும் உப்பக்கம் ... 620, 380
ஊழிற் பெருவலி யாவுள ... 375, 373, 380