வணக்கம்
வணக்கம். நலமா இருக்கீங்களா? தினம் தோறும் குறள்களையும் தொடர்புடைய செய்திகளையும் பேசலாம் வாங்க. எனக்கு புரிந்தஅளிவிலே எழுதறேன். நீங்களும் உங்க கருத்துகளையும் சொல்லுங்க.
நமது ஆசிரியர்களை வணங்கித் தொடரலாம்.
ஆரம்பிக்கலாமா?
எனைமாட்சித்து முனைமுகத்து ... 749, 750
முற்றாற்றி முற்றி யவரையும் ... 748
எல்லாப் பொருளும் ... 746, 745
கொளற்கரியதாய் ... 745, 742
சிறுகாப்பின் பேரிடத்தது ... 844
உயர்வகலம் திண்மை அருமை ... 743
மணிநீரும் மண்ணும் ... 742
ஆங்கமை வெய்தியக் கண்ணும் ... 740
இருபுனலும் வாய்ந்த ... 737, 20
உறுபசியும் பல்குழுவும் ... 734, 735
பொறையொருங்கு மேல்வரும்கால் ... 733
பெரும்பொருளால் ... 732, 731
கல்லா தவரின் கடை ... 729, 730
பல்லவை கற்றும் ... 728
பகையகத்துப் பேடிகை ... 727
வாளோடுஎன் வன்கண்ணர் ... 726
ஆற்றின் அளவறிந்து கற்க ...
கற்றார்முன் கற்ற ... 724, 414, 05/06/2023
பகையகத்துச் சாவார் ... 723
புல்லவையுள் பொச்சாந்தும் ... 719, 393, 199