வணக்கம்
வணக்கம். நலமா இருக்கீங்களா? தினம் தோறும் குறள்களையும் தொடர்புடைய செய்திகளையும் பேசலாம் வாங்க. எனக்கு புரிந்தஅளிவிலே எழுதறேன். நீங்களும் உங்க கருத்துகளையும் சொல்லுங்க.
நமது ஆசிரியர்களை வணங்கித் தொடரலாம்.
ஆரம்பிக்கலாமா?
களவினா லாகிய ஆக்கம் ... 283, 285
நெஞ்சின் துறவார் துறந்தார்போல் ... 276, 275
தினற்பொருட்டால் ... 256, 322
உரைப்பார் உரைப்பவை ... 231, 232, 233
அறன்கடை நின்றாருள் ... 142, 143
பிறன்பொருளாள் ... 141
முகத்தான் அமர்ந்தினிது ... 93
அகனமர்ந்து செய்யாள் உறையும் ... 84, 83
கழாஅக்கால் பள்ளியுள் ... 840, 838,
நாணாமை ஓதி உணர்ந்தும் ... 833, 834, 835
நிலைமக்கள் சால ... 770
ஒண்பொருள் காழ்ப்ப ... 760, 759
செய்க பொருளை 759, 381, 385
அவையறியார் சொல்லல் ... 713
கேட்டார்ப் பிணிக்கும் திறனறிந்து சொல்லுக ... 643, 644
இடுக்கண் ... 621, 622, 624
ஒற்றினான் ஒற்றி ... 583, 828, 584
கண்ணோட்டம் இல்லவர் ... 577, 576
கூழும் குடியும் ... 554, 754, 759
பெருங்கொடையான் ... 526