வணக்கம்
வணக்கம். நலமா இருக்கீங்களா? தினம் தோறும் குறள்களையும் தொடர்புடைய செய்திகளையும் பேசலாம் வாங்க. எனக்கு புரிந்தஅளிவிலே எழுதறேன். நீங்களும் உங்க கருத்துகளையும் சொல்லுங்க.
நமது ஆசிரியர்களை வணங்கித் தொடரலாம்.
ஆரம்பிக்கலாமா?
நிலவரை நீள்புகழ் ... 234, 966
கைம்மாறு வேண்டா ... 211, 212
கண்ணின்று கண்ணற ... 184, 571, 185
செறிவறிந்து சீர்மை பயக்கும் ... 123, 27
பகை நட்பாக் கொண்டொழுகும் ... 874, 389
வெண்மை எனப்படுவது ... 844
அறிவின்மை இன்மையுள் ... 849, 850, 841
உறுபொருளும் உல்கு பொருளுந்தன் ... 756
கொடையளி செங்கோல் 390, 389
முறைசெய்து காப்பாற்றும் ... 388, 387, 386
துன்பம் உறவரினும், எனைத்திட்பம் ... 669, 670
வினைக்கண் வினைகெடல் ... 612
கருமம் சிதையாமல் ... 578
கண்ணோட்டம் ... 571
நாள்தொறும் நாடி ... 553, 520
காட்சிக்கு எளியன் ... 95, 544, 386
குடிதழீஇ ... 544
கொடுத்தலும் ... 525, 95, 387
நாடோறும் அன்பு அறிவு தேற்றம் ... 520, 513
எள்ளாத எண்ணி ... 470