ஊடுக மன்னோ ... 1329, 1330, 29/06/2024
29/06/2024 (1211) அன்பிற்கினியவர்களுக்கு: 18/01/2021 இல் தொடங்கிய இந்தத் தொடர் இன்றுடன் அஃதாவது 29/06/2024 இல் இனிதே நிறைவு பெறுகிறது....
வணக்கம். நலமா இருக்கீங்களா? தினம் தோறும் குறள்களையும் தொடர்புடைய செய்திகளையும் பேசலாம் வாங்க. எனக்கு புரிந்தஅளிவிலே எழுதறேன். நீங்களும் உங்க கருத்துகளையும் சொல்லுங்க.
நமது ஆசிரியர்களை வணங்கித் தொடரலாம்.
ஆரம்பிக்கலாமா?