top of page
வணக்கம்
வணக்கம். நலமா இருக்கீங்களா? தினம் தோறும் குறள்களையும் தொடர்புடைய செய்திகளையும் பேசலாம் வாங்க. எனக்கு புரிந்தஅளிவிலே எழுதறேன். நீங்களும் உங்க கருத்துகளையும் சொல்லுங்க.
நமது ஆசிரியர்களை வணங்கித் தொடரலாம்.
ஆரம்பிக்கலாமா?
Home: Welcome
Search
Mathivanan Dakshinamoorthi
May 252 min read
அச்சமும் நாணும் ... 25/05/2024
25/05/2024 (1176) அன்பிற்கினியவர்களுக்கு: நாம் நேற்று பார்த்த குறளில் வரும் பிற வகை நாணம் என்பதற்குக் குல மகளிர் நாணம் என்றும் கணிகையர்...
9 views0 comments
Mathivanan Dakshinamoorthi
May 121 min read
உறுப்பொத்தல் ... 993, 79, 410, 12/05/2024
12/05/2024 (1163) அன்பிற்கினியவர்களுக்கு: பண்புடைமைக்கு அன்புடைமை, ஆன்ற குடி பிறத்தல் முக்கியம் என்றார் குறள் 992 இல். புறத்து உறுப்புகள்...
9 views0 comments
Mathivanan Dakshinamoorthi
May 92 min read
ஊழி பெயரினும் ... 989, 990, 09/05/2024
09/05/2024 (1160) அன்பிற்கினியவர்களுக்கு: ஊழி என்பது ஒரு கால அளவை. ‘ஒரு கால’ அளவையா? வெகு நீண்ட காலம் என்கின்றனர். அஃதாவது, இவ்வளவு,...
8 views0 comments
Mathivanan Dakshinamoorthi
Apr 142 min read
வாளற்றுப் புற்கென்ற ... 1261, 14/04/2024
14/04/2024 (1135) அன்பிற்கினியவர்களுக்கு: வயின் என்றால் இடம் என்று பொருள். பொருள்வயின் பிரிதல் என்றால் பொருள் இருக்கும் இடத்தை நோக்கிப்...
9 views0 comments
Mathivanan Dakshinamoorthi
Mar 252 min read
அழல்போலும் மாலைக்கு ... 1228, 25/03/2024
25/03/2024 (1115) அன்பிற்கினியவர்களுக்கு: எனது அன்பிற்கினிய நண்பர் ஒருவர், நேற்றைய பதிவில் இருந்து சில ஐயங்களை எழுப்பியுள்ளார். அஃதாவது,...
14 views0 comments
Mathivanan Dakshinamoorthi
Jan 92 min read
கறுத்தின்னா செய்தவ ...312, 646
09/01/2024 (1039) அன்பிற்கினியவர்களுக்கு: கருப்பு, கறுப்பு என்ற இரு சொல்களுக்குள் உள்ள வேறுபாட்டினை தொல்காப்பியச் செம்மல் புலவர்...
7 views0 comments
Mathivanan Dakshinamoorthi
Nov 11, 20232 min read
அறனறிந்து வெஃகா ... 179, 28
12/11/2023 (981) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: வினை என்றால் விளைவு நிச்சயம். ஒருவர்க்கு நாம் அல்லவை செய்தால் நமக்கும் ஒருவர் அல்லவை...
14 views1 comment
Mathivanan Dakshinamoorthi
Oct 15, 20231 min read
ஒழுக்க முடைமை குடிமை ... 133
15/10/2023 (953) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: ஒழுக்கம் உயிரினும் மேலானது. அப்படிப்பட்ட ஒழுக்கத்தை விரும்பி ஓம்பிக் காக்கவும் என்று...
5 views0 comments
Mathivanan Dakshinamoorthi
Oct 1, 20232 min read
சொற்கோட்டம் இல்லது ... 119, 28, 287
01/10/2023 (939) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: நினைப்பவனைக் காப்பதுதான் மந்திரம். மன்+திரம் = மந்திரம். மனத்திண்மையாற் கருதியது...
6 views0 comments
Mathivanan Dakshinamoorthi
Apr 15, 20232 min read
சொலல்வல்லன் விரைந்து தொழில்கேட்கும் ... 647, 648
15/04/2023 (772) அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்: நம்ம பேராசான் சொன்னதைக் கேட்டு சொல்லுவதில் வல்லவர்கள் ஆகிவிட்டால் என்ன நடக்கும் என்று...
7 views1 comment
Mathivanan Dakshinamoorthi
Feb 22, 20231 min read
சிதைவிடத்து ஒல்கார் ... 597, 596
22/02/2023 (720) உள்ளத்தனையது உயர்வு என்றார். அடுத்து, “உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து” --- குறள் 596;...
13 views0 comments
Home: Blog2
Contact
Home: Contact
bottom of page