வணக்கம்
வணக்கம். நலமா இருக்கீங்களா? தினம் தோறும் குறள்களையும் தொடர்புடைய செய்திகளையும் பேசலாம் வாங்க. எனக்கு புரிந்தஅளிவிலே எழுதறேன். நீங்களும் உங்க கருத்துகளையும் சொல்லுங்க.
நமது ஆசிரியர்களை வணங்கித் தொடரலாம்.
ஆரம்பிக்கலாமா?
புத்தேளுலகத்தும் ... 213, 214, 216
தீயவை தீய பயத்தலால் ... 202,203
கண்ணின்று கண்ணற ... 184, 571, 185
இன்மையுளின்மை ... 153, 154,
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ... 131
தக்கார் நன்றே தரினும் ... 114, 456, 113
பண்புடையார்ப் பட்டுண்டு ... 996, 191, 428, 657, 956
காணாச் சினத்தான் குணனிலனாய் 866. 868
அறிவின்மை இன்மையுள் ... 849, 850, 841
மனத்தின் நட்டார்போல் ... 825,826
முகத்தின் இனிய நகாஅ ... 824, 707
இனம்போன்று இனமல்லார் ... 822
முறைசெய்து காப்பாற்றும் ... 388, 387, 386
செயற்கை யறிந்தக் ... 637, 850
அடுக்கி வரினும் ... 625
ஒற்றுஒற்றி ... 588. 589, 581
கண்ணுடையர் ... 421, 393, 575
அவ்விய அரும்செவ்வி ... 169, 565
கொடுத்தலும் ... 525, 95, 387
நன்மையும் ... 511